In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Thursday, July 15, 2021

Tamil Sermons Outlines, Tamil sermon notes, கீழ்க்கண்ட உலக காரியங்கள் நம்மிடம் இருக்க கூடாது

🔴கீழ்க்கண்ட உலக காரியங்கள் நம்மிடம் இருக்க கூடாது..👇

1) உலக அன்பு - 1 யோ 2:15
2) உலக இச்சை - 1 யோ 2:17
3) உலக வேஷம் (உலகத்தாரை போல தாடி வளர்த்தல், முடி வெட்டுதல், உடை உடுத்துதல், etc.,) - 1 கொரி 7:31
4) உலக கவலை - மத் 13:22
5) உலகத்தின் ஆவி - 1 கொரி 2:12
6) உலக ஞானம் - 1 கொரி 1:20
7) உலக பழக்க வழக்கம் (நாள் பார்த்தல், நேரம் பார்த்தல் etc., ) - கொலோ 2:20
8) உலக சிநேகம் - யாக் 4:4
9) உலக கறை - யாக் 1:27
10) உலக அசுத்தம் - 2 பேது 2:20
11) உலக ஆசை - 2 தீமோ 4:10

No comments:

Post a Comment

Post Top Ad