🔴எச்சரிக்கை - ஏவைகளில் 📖📖📖📖📖📖📖📖👇👇👇👇👇👇👇🔻🔻🔻
-----------------------------------------------
1) உன்னில் உள்ள வெளிச்சம் இருளாகாதபடி - லூக் 11:35
2) ஒருவனும் உங்களை வஞ்சியாதபடி - லூக் 21:8
3) ஒருவரால் ஒருவர் அழியாதபடிக்கு - கலா 5:15
4) ஒருவனும் உங்களை வீண் வார்த்தைகளால் மோசம் போக்காதபடி - எபேசு 5:6
5) நிற்கிறவன் விழாதபடிக்கு - 1 கொரி 10:12
6) அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் இராதபடி - எபி 3:12
7) கிருபையை இழந்து போகாதபடி - எபி 12:15-16
8) கசப்பான வேர் முளைத்து எழும்பாதபடி - எபி 12:15-16
No comments:
Post a Comment