பிரசங்க குறிப்புகள் - Tamil sermons outlines - Tamil Christian message points
🔴மரணபரியந்தம் (சாகும்வரை)
𝟏) உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் - வெளி 𝟐:𝟏𝟎
𝟐) கீழ்ப்படிதல் காணப்பட வேண்டும் - பிலி 𝟐:𝟖
𝟑) தாழ்மை காணப்பட வேண்டும் - பிலி 𝟐:𝟖
𝟒) தேவ பெலத்தில் உறுதியாக இருக்க வேண்டும் - சங் 𝟕𝟑:𝟒
𝟓) விசுவாசம் காணப்பட வேண்டும் - எபி 𝟏𝟏:𝟏𝟑
𝟔) தேவன் நம்மை நடத்துவார் - சங் 𝟒𝟖:𝟏𝟒
No comments:
Post a Comment