🔴சீஷன் செய்ய வேண்டியது
📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖
𝟏) ஜிவனை வெறுக்க வேண்டும் - லூக் 𝟏𝟒:𝟐𝟔
𝟐) சிலுவையை சுமக்க வேண்டும் - லூக் 𝟏𝟒:𝟐𝟕
𝟑) தனக்கு உண்டானவைகளை எல்லாம் வெறுக்க வேண்டும் - லூக் 𝟏𝟒:𝟑𝟑
𝟒) உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும் - யோ 𝟖:𝟑𝟏
𝟓) மிகுந்த கனிகளை கொடுக்க வேண்டும் - யோ 𝟏𝟓:𝟖
𝟔) கிறிஸ்துவை போல அன்பு கூற வேண்டும் - யோ 𝟏𝟑:𝟑𝟓
No comments:
Post a Comment