In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Saturday, July 17, 2021

மதிகேடன் யார் | Tamil sermon outlines | Tamil sermon notes

 *மதிகேடன் யார்*

------------------------------

1) பணத்தை/பொருளை சேர்த்து வைப்பவன் - லூக் 12:15-21


2) மற்றவர்களுக்கு கொடுக்காதவன் - லூக் 12:15-21


3) இம்மைக்காக மட்டும் வாழ்பவன் - லூக் 12:15-21


4) வெளியே சுத்தம் / உள்ளே அசுத்தம் உள்ளவன் - லூக் 11:40


5) புறங்கூறுகிறவன் - நீதி 10:18

No comments:

Post a Comment

Post Top Ad