In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Thursday, May 6, 2021

character of rebecca in the bible in Tamil

 



ரெபேக்காள் - நல்ல குணங்கள்

-------------------------------------------------------

1) கடின உழைப்பாளி - 10 ஒட்டகங்களுக்கு கிணற்றில் இருந்து தண்ணிர் வார்த்து அவைகளின் தாகத்தை தீர்த்தாள் (ஒரு ஒட்டகம் ஒரே நேரத்தில் 200 லிட்டர் தண்ணீர் குடிக்கும் ) - ஆதி 24:46


2) கொடுப்பதில், தியாகத்தில் சிறந்தவள் - ஆதி 24:20


3) மணவாளனை கனம் பண்ணுகிறவள் - ஆதி 24:65


4) ஜெபிக்கிறவள் - ஆதி 25:22


5) மற்றவர்களை கனம் பண்ண அறிந்தவள் - ஆதி 24:18


6) மனரம்மியமாக வாழ அறிந்தவள் - ஆதி 24:25


7) அந்நியரை உபசரிக்கிறவள் (எபி 13:2) - ஆதி 24:25


8) கணவனுடைய (ஈசாக்கு) துக்கத்தை நீக்கி அவனுக்கு ஆறுதல் கொடுத்தவள் (ஆதி 27:67)


9) ருசியாக சமையல் செய்பவள் - ஆதி 27:9,31

No comments:

Post a Comment

Post Top Ad