In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Tuesday, April 27, 2021

Tamil Christian message points | Tamil sermon outline | தேவையற்ற பேச்சினால் ஏற்படும் விளைவுகள்


TAMIL SERMON OUTLINES👇


1) ஆகாத சம்பாஷணைகள் → நல்லொழுக்கத்தை கெடுக்கும் - 1 கொரி 15-33


2) சொற்களின் மிகுதியால்→ பாவம் - நீதி 10-19


3) கடுஞ்  சொற்கள் → கோபத்தை உண்டாக்கும் - நீதி  15-1


4) வாயின் வார்த்தை → மற்றவர்களை நொறுக்கும் - யோபு 19-2


5) வாயில் இருந்து புறப்படுவது → மனுஷனை தீட்டுபடுத்தும் (கறைபடுத்தும்) - மத் 15-11


6) பெருமை பேசும் நாவை → கர்த்தர்  அறுத்து போடுவார் - சங் 12-3


7) பொய் பேசும் வாய் → அடைக்கபடும் - சங்  63-11


8) நாவு→ முழு சரிரத்தையும் கறைபடுத்தும் - யாக் 3-6


9) வாயினால் பாவம் செய்தால் →  கைகளின் கிரியை அழிக்கபடும் - பிரச 5-6


10) உதடுகளை விரிவாக திறந்தால் → கலக்கம் அடைவோம் - நீதி  13-3


11) உதடுகளின் பேச்சு→ வறுமையை தரும் - நீதி 14-23


12) இனிய நாவு → எலும்பை நொறுக்கும் - நீதி 25-5


13) நாவின் மாறுபாடு → ஆவியை நொறுக்கும் - நீதி 15-4


14) பேசும் வீண் வார்த்தைகளுக்கு →  நீயாத்திர்பபு உண்டு - மத் 12-30


15) வீண் பேச்சு→ அவபக்தியை உண்டாக்கும் - 2 தீமோ 2-16


16) வீண் பேச்சு பேசினால்  → கர்த்தரை விட்டு விலகி போவோம் - 1 தீமோ 1-6


17) நமது வார்த்தையினால்→ கர்த்தரை வருத்த படுத்த கூடாது - மல்கியா 2-17


18) வாயின் வார்த்தை  → மாம்சத்தை பாவத்துக்குள்ளாக்கும் - பிரச 5-6


19) மற்றவர்களை தீர்க்கிற படியே → நீங்களும் தீர்க்க படுவிர்கள் - மத் 7-2


20) மூடரின் வாய் → அடிகளை வரவழைக்கும் - நீதி 18-6


21) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால்→ நீயாத்திர்பபு  உண்டு - யாக் 5-9


22) சிநேகிதனுக்கு கேடாக துரோகம் பேசினால் →  பேசுகிறவனின் பிள்ளைகள்  கண்கள் பூத்து போகும் - யோபு 17-5


23) பொய் பேசுகிறவனை → கர்த்தர் அழிப்பார் - சங் 5-6


24) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் → அழிவோம் - கலா 5-15


25) நாவை அடக்காதவன் தேவ பக்தி→   வீண் - யாக் 1-26

No comments:

Post a Comment

Post Top Ad