In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Wednesday, March 2, 2022

மாயமற் | Tamil sermon points | Tamil Christian messages

       மாயமற் 


🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭


*ரோமர் 12:9*

9 உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள். 


*1.மாயமற்ற சகோதர சிநேகம்*

==========================

*1 பேதுரு 1:22*

ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள். 


*2.மாயமற்ற விசுவாசம்*

==========================

*2 தீமோத்தேயு 1:4*

உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்த மனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்தரிக்கிறேன். 


*3. மாயமற்ற அன்பு*

=========================

*ரோமர் 12:9*

9 உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள். 

===========================

*(எங்களுடைய மிஷனெரி ஊழியங்களுக்காவும்,மிஷனெரிகளுக்காவும் உதவி செய்ய விரும்பினால் எங்களை தொடர்புக் கொள்ளவும்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.)*

No comments:

Post a Comment

Post Top Ad