In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Saturday, March 5, 2022

கர்த்தருக்கு பிரியம் | Tamil sermon outlines | Tamil Christian Messages

கர்த்தருக்கு பிரியம்


*சங்கீதம் 37:23*

நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். 


*1.உண்மையாய் நடக்கிறவர்கள் கர்த்தருக்கு பிரியம்*

========================

*நீதிமொழிகள் 12:22*

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்: உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். 


*2.செம்மையானவர்களின் ஜெபம் கர்த்தருக்கு பிரியம்*

=========================

*நீதிமொழிகள் 15:8*

துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது: செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். 


*3.நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்*

=========================

*நீதிமொழிகள் 21:3*

பலியிடுவதைப் பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம். 


*4.கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தருக்குப் பிரியம்*

========================

*சங்கீதம் 147:11*

தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். 


*5.நன்மைசெய்வதும், தானதர்மம்பண்ணுவதும் கர்த்தருக்குப் பிரியம்*

=========================

*எபிரேயர் 13:16*

அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள். இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். 


*6. எல்லாருக்காக ஜெபம்பண்ணுவது கர்த்தருக்குப் பிரியம்*

========================

*1 தீமோத்தேயு 2:1 to 3*

நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும். 

2. நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். 

3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. 

======

No comments:

Post a Comment

Post Top Ad