பரிசுத்த ஆவியை
----------------------------------
1) துக்கபடுத்தக் கூடாது - எபேசு 4:30
2) அவிழ்த்து போடக் கூடாது - 1 தெச 5:19
3) மறுதலிக்க கூடாது - எபி 6:4-8
4) நிந்திக்க கூடாது - எபி 10:29
5) விசனபடுத்தக் கூடாது - ஏசா 63:10
6) எதிர்த்து நிற்க கூடாது - அப் 7:51
7) விரோதமாக பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கபடுவது இல்லை - மத் 12:32
8) தூஷணம சொன்னால் நரகம் - மாற் 3:29
No comments:
Post a Comment