In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Wednesday, August 4, 2021

பரிசுத்த ஆவியின் முலம் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் | Tamil sermon outlines

 பரிசுத்த ஆவியின் முலம் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

----------------------------------------------------

1) உள்ளான மனுஷனில் பெலன் அடைகி வரறோம் - எபேசு 3:16


2) ஆறுதல் அடைகிறோம் - அப் 9:31


3) அன்னிய பாஷை பேச வைக்கிறது - அப்  19:6


4) தீர்க்கதரிசனம் சொல்ல வைக்கிறது - அப் 19:6


5) தேவ அன்பு நம் இருதயங்களில் ஊற்றப்படுகிறது - ரோ 5:5


6) நாம் பேச வேண்டியதை அந்நேரத்தில் நமக்கு போதிப்பார் - லூக் 12:12


7) நமக்காக வேண்டுதல் செய்கிறார் - ரோ 8:26


8) பலவினங்களில் உதவுகிறார் - ரோ 8:26


9) வசன வெளிப்பாடுகளை தருகிறார் - 1 கொரி 2:10


10) நமக்காக பிதாவிடம் ஜெபிக்கிறார் - ரோ 8:26


11) சந்தோஷத்தை தருகிறார் - 1 தெச 1:6


12) நம்மை விடுதலையாக்குகிறார் - 2 கொரி 3:17


13) நம்மை கண்டித்து உணர்த்துகிறார் - யோ 16:8


14) பிசாசுகளை துரத்த உதவுகிறார் - மத் 12:28


15) நம்மை பரிசுத்தபடுத்துகிறார் - 2 தெச 2:13


16) நம்மை ஒன்றுபடுத்துகிறார் - எபேசு 4:3,4


17) நம்மை புதுப்பிக்கிறார் - தீத்து 3:5


18) நம்மை நடத்துகிறார் - ரோ 8:14


19) வரங்களை தருகிறார் - 1 கொரி 12;8-10


20) நமக்குள் வாழ்கிறார் - 1 கொரி 3:16


21) நமக்குள் கனியை (நல்ல சுபாவங்களை) உண்டாக்குகிறார் - கலா 5:22,23


22) பாவம் மரணத்திலிருந்து விடுதலையாக்குகிறார் - ரோ 8:2


23) நம் கீழ்படிதலுக்கு உதவி செய்கிறார் - 1 பேதுரு 1:22


24) நம்மை மறுருபமாக்குகிறார் - 2 கொரி 3:18


25) இரகசிய வருகையில் சரிரங்களை உயிர்த்தெழ வைக்கிறார் - ரோ 8:11

No comments:

Post a Comment

Post Top Ad