பரிசுத்த ஆவியின் வேறு பெயர்கள்
--------------------------------------------------
1) தேற்றரவாளன் - யோ 14:26
2) புது எண்ணெய் - சங் 92:10
3) சத்திய ஆவியானவர் - யோ 16:13
4) ஜீவத்தண்ணிர் - வெளி 22:17
5) பிதாவின் வாக்குத்தத்தம் - அப் 1:5
6) உன்னதத்திலிருந்து வரும் பெலன் - லூக் 24:49
7) நியாயத்தின் ஆவி - ஏசா 4:3
8) சுட்டெரிக்கும் ஆவி - ஏசா 4:3
9) புத்திரசுவிகாரத்தின் ஆவி - ரோ 8:15
10) விண்ணப்பத்தின் ஆவி - சகரியா 12:10
11) கிருபையின் ஆவி - சகரியா 12:10
No comments:
Post a Comment